தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், ஜூலை 22-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. பொதுப்பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு புதிதாக 10 பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி
அண்ணா பல்கலைகழக கலந்தாய்வை தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவலளித்துள்ளார்.
புதிய விதிப்படி, பி.டெக்கில் சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் தேவைப்படும். இதனுடன் 14 பாடங்களின் பட்டியலில் ஏதேனும் 3 பாடங்களில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
இறுதி தேர்வு எழுதாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பம்பாய் (IIT Bombay) ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.