விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுகமாக தீர்வை ஒன்றை எட்ட வேண்டும் எனற நோக்கில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
மத்தியபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
Farmers Protest in Delhi: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.
விவசாய சட்டங்களில் செய்யப்பட தேவையான திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,ஆனால் விவசாயிகள் தலைவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் இன்னும் வரவில்லை என்றார்.
பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதலில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் துறையைக் காப்பாற்ற மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து அக்டோபர் 2ம் தேதி கிராம சபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டும் என அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.