Central Government Latest News: ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் பென்ஷன் பணம் செலுத்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தற்போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய மக்கள் சேர் வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதன் மூலம் வாகன நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
Free Wifi: இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களில் இலவச வை-பை பயன்படுத்த முடியும்.
Farmers Protest: தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வரும் நாட்களில் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்துள்ளது.
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sugar cane And Ethanol Production: எத்தனால் உற்பத்திக்காக கூடுதலாக 10-12 லட்சம் டன் சர்க்கரையை, எத்தனால் உற்பத்திக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது
தமிழக அரசு மனது வைத்தால் பரிசு பெரும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவதுபோல் கோடிக்கணக்கு மதிப்பிலான பரிசுகளைத் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அறிவிக்கலாம் என்று தங்கர் பச்சான் கூறி உள்ளார்.
Alert To Ration Card Holders: ஜனவரி 7 முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கவிருப்பதாகவும், ரேஷன் கடைகளில் நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
TN Pongal Gift Package 2024 : தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்குகளுக்கான விரிவான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷணன் ஆகியோர் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
Subsidy For Middle Class: மத்திய அரசு அண்மையில் அறிவித்த அத்தியாவசிய சேவைகள் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய கடன் தொடர்பான மானியத் திட்டம் அனைவருக்குமானதா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது
Middle Class Subsidy Program: இந்தத் திட்டம், நடுத்தர வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் கல்வி முதல் சுகாதாரம் வரை அவர்களின் அன்றாடச் செலவுகளின் பல்வேறு அம்சங்களை ஈடுகட்ட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணையத்தை அணுக மக்கள் புரவுசர்களை பயன்படுத்துகின்றனர். கூகுள் குரோம், எட்ஜ் மற்றும் பயர்பாக்ஸ் பயனர்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது. மில்லியன் கணக்கான மக்களின் தனியுரிமை ஆபத்தில் உள்ளது.
வங்கி அலெர்ட், ஓடிபி மற்றும் யுஆர்எல் போன்றவை குறுஞ்செய்தில் அனுப்பி, அதனை கிளிக் செய்பவர்களிடம் மோசடி வேலையை காட்டுகிறது சைபர் கிரைம் கும்பல். இதில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.