Pakistan Elections Fraud 2024: தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு "அழுத்தம்" இருந்ததால், தேர்தல் முறைகேடுகளுக்கு துணை போனதாக பொதுவெளியில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் உயர் அதிகாரி....
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலம் ஆகிவிட்டது. ஆனால் அங்கே புதிய அரசு அமையும் சூழல் இன்னும் உருவாகவில்லை. தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி நடந்த பொது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது.
Un-Islamic nikah Case: ஸ்லாமிய சட்டங்களை மீறி, திருமணம் செய்துக் கொண்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஏழாண்டு சிறைதண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம்...
Extraordinary Cricketers: கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் தருணங்களை ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைகள் நமக்கு அளித்துள்ளன. இம்ரான் கான் முதல் ஜோகிந்தர் ஷர்மா போன்ற புகழ்பெற்ற ஹீரோக்கள் அழியாத முத்திரையை பதித்துள்ளனர்.
Imran Khan On Asia Cup: ஆசிய கோப்பையை இந்தியா இல்லாமல் பாகிஸ்தானில் நடத்தியிருக்க வேண்டும்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அதிகம் பின்பற்றப்படும் முன்னணி கிரிக்கெட் அணி என இம்ரான் கான் சீறுவது ஏன் தெரியுமா?
Former PM Imran Khan Fears For Arrest: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் தன்னை அரசு, மீண்டும் கைது செய்யலாம் என்று ஆருடம் சொல்கிறார். இது வெறும் ஆருடம் மட்டும் தானா?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தில் (PDM ) ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML-N), ஜாமியாத் உலேமா-ஈ-இஸ்லாம் - பசல் (JUIF) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உட்பட பல கட்சிகள் உள்ளன.
கடந்த சில நாட்களில் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை உலகம் முழுவதும் பார்த்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கலவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இம்ரான் ஆதரவாளர்களின் வன்முறை பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிகவு சரிந்து கிட்டத்தட்ட ₹300 (₹298.93) என்ற அளவை எட்டியுள்ளது.
இம்ரான் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தொண்டர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இம்ரான் கான் ஆதரவாளர்கள், ராணுவ தலையகம் முதல் கவர்னர் மாளிகை வரை சென்று சூரையாடினர்
பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தின் மீது இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெஷாவர் கன்டோன்மென்ட்டுக்குள் நுழைந்து ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
நாட்டின் கருவூல முறைகேடு வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்துடன் முரண்பட்டவர். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் கடந்த காலங்களில் முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் எத்தனை முறை நம்பிக்கை வார்த்தைகளை கூறினாலும், நிலைமை மேம்படுவதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.