லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர்.
இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் மழை பொழிந்த சம்பவம் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே போர் வெடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் இதன் பின்னணியை பார்க்கலாம்
இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் மழை பொழிந்த சம்பவம் இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் வெடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் இதன் பின்னணியை பார்க்கலாம்.
Jerusalem Needs Democracy: இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஜெருசலேம் முழுவதும் பேரணி நடத்தினார்கள்
Israeli military raid in West Bank: மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
Australia On Jerusalem Issue: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக் கொள்வது என்ற முக்கியமான விஷயத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துவிட்டது
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியர் ஹெஃபெட்ஸ் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது சாட்சியம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.