இடியும் மின்னலும் தூரத்திலிருந்து பார்க்கும் போதே நமக்கு திகிலைக் கொடுக்கும் என்றால் மிகையில்லை. தூரத்திலிருந்து. இடி முழக்கத்தை கேட்டாலே சிலருக்கு உடல் நடுங்கும்.
வரலாறு... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் முக்கிய நிகழ்வுகளாகின்றன...
ஆடைத் தொழிற்சாலையில் புகுந்த வெள்ளம், இந்தோனேசிய கிராமத்தையே குருதிப் புனலாக்கிவிட்டது. மத்திய ஜாவாவில் பெக்கலோங்கன் நகரின் தெற்கே கிராமத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பகிர்ந்து கொண்டனர், சில சமூக ஊடக பயனர்கள் இந்த வெள்ளம் ரத்த வெள்ளமாக காணப்படுவதாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர்.
இந்தோனேஷியாவில், பயணிகள் விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Sriwijaya Air Flight 182 விமானத்தில் 59 பேர் இருந்தனர். அந்த விமானம் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்ட பேட்மிண்டன் தொடர்களில் இந்தோனேசியா ஓபன் தொடரும் அடக்கம் என பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு திங்களன்று உறுதிபடுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.