Jamun and Cinnamon Drink: நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பானம் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், தொப்பை கொழுப்பை விரைவில் கரைக்க உதவும்.
ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பிற முக்கிய சேர்மங்களை உற்பத்தி செய்ய உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை என்றாலும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
Diabetes Diet: நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நாவல் பழத்தில் உள்ளன.
சமையலறையில் இருக்கும் இந்த மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும். தொடர்ந்து அவற்றை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Jamun Seeds For Diabetics: நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்தாக பல நூற்றாண்டுகளாக நாவல் பழத்தின் விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நாவல் விதைகளை உட்கொள்வது எவ்வாறு உதவும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.
Jamun Side Effects: நாவல் பழம் பலருக்கு பிடித்தமான, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பழமாகும். இந்த பழம் சாப்பிட சுவையாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான பல நல்ல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த பழத்தை சாப்பிட்டால் வாய் முழுவதும் ஊதா நிறமாக மாறும். இந்த காரனத்தினால், இந்த பழத்தை ஊதா பழம் என்றும் அழைப்பதுண்டு.
Mens Health: கோடையில் நாவற்பழங்களை சாப்பிடுவதால் பல சிறந்த நன்மைகள் உள்ளன, ஆனால் ஆண்கள் இதனால் அற்புதமான பலன்களைப் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உங்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் நாவல் பழத்துக்கு உண்டு. இந்த அதிசய பழம் உங்களுக்காக செய்யக்கூடிய நன்மைகள் அனைத்தும் இங்கே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.