வெளி ஊர்களுக்கு பயணம் செய்வது அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், செலவு கருதி பலரும் செல்ல தயங்குகின்றனர். பட்ஜெட் விலையில் தங்கும் விடுதிகள் பற்றி பார்ப்போம்.
Transformation Of Marriage System: காலங்கள் மாற மாற, கல்யாணம் செய்யும் முறை உட்பட திருமணம் தொடர்பான பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், மாறதது குடும்ப அமைப்புக்கு திருமணம் அவசியம் என்ற கருத்து தான். இந்தக் கருத்திலும் மாறுபடுபவர்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் கருத்தின்படி சமூகத்தில் திருமணம் என்பது அவசியம் என்பதாகவே இருக்கிறது.
Heat Wave in Asia: தற்போது ஆசியா முழுவதும் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில், திருமணம் செய்யும் தம்பதிகள் சட்டப்பூர்வமாக ஒரே குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய அனைத்து விதமான சந்தர்ப்பத்திலும், திருமணம் செய்து கொள்ளும் பெண் தனது கணவரின் குடும்ப பெயரை ஏற்றுக் கொள்கிறார்.
Tsunami Warning System: தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Japan Economy: பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, ஜப்பான் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Feel Women Pain Japan Technology : பெண்களின் உணர்வுகளை ஆண்கள் அனுபவிக்கச் செய்து அது பெண்களின் உணர்வையும், வலியையும் இக்கட்டையும் உணரும் வாய்ப்பை வழங்கிய பெரியோனாய்டு!
Rajnikanth Japan Fan Song : சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிகவும் பிரபலமான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ‘முத்து’ திரைப்படத்தின் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இப்படி கேட்டதுண்டா? வீடியோ வைரல்
உலக பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஜெர்மனி இப்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
Miss Japan Controversy: ஜப்பானியர் என்றால் யார்? இந்த சர்ச்சை இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விவாதமாக மாறிவிட்டது. உக்ரைனில் பிறந்த மாடல் அழகி, மிஸ் ஜப்பான் என்ற ஜப்பான் அழகி பட்டத்தை பெற்றது பேசுபொருளாகிவிட்டது.
Japanese Techniques For Peace: அதிகமாகச் சிந்திப்பதன் எதிரொலியாக எழும் எண்ணங்கள் தனிநபர்களைத் துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கும் ஜப்பானிய டெக்னிக்ஸ்!
Moon Sniper Of Japan: ஜப்பான் அனுப்பிய விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக 'சாஃப்ட் லேண்டிங்' செய்த போதிலும் அதன் சூரிய மின்கலங்கள் போதுமான சக்தியை உருவாக்கவில்லை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.