பல்வேறு கட்சியில் இருந்து நம்ம கட்சிக்கு வருபவர்களை மதித்து அவர்களை அரவணைக்க வேண்டும்.. ஆனால் அன்று சைக்கிளில் கொடி கட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு.
காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஆசிரியை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? .. இந்த கொடூர சம்பவம் குறித்து முழுவிவரத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
TASMAC Digital Payments, Senthil Balaji | டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகமாகியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் செயல்பட்டு வரும் CSI கிறித்துவநாதர் ஆலயத்தின் பாதிரியார் மீது முதல்வரின் தனிப் பிரிவுக்கு பறந்த புகார்... 14 வயது சிறுமியிடம் சில்மிஷம்... கைது செய்த போலீஸ்..!
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சிமி உள்ள நிலையில் அவர் மீது புகார்களை தெரிவித்து ஆளும் திமுக உட்பட அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிட கோரி போர் கொடி தூக்கியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு அருந்ததி பாளையம் பகுதியில் கழிவுநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாமன்ற உறுப்பினர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .
Tamilaga Vetri Kalagam: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தை தொடர்ந்து நாகப்பட்டு கிராமத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Varadharaja Perumal Temple Hundi Counting : கோவில் நகரமான காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது மேற்கொள்ளப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.