கோவை மக்கள் சிறப்பாக கொண்டாடும் கோவை விழா 2024 வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான ஸ்காட்ச் விஸ்கி பிராண்ட்களில் ஒன்று ஜானி வால்கர், தற்போது பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக ஜேன் வால்கர் என்னும் பெண்களுக்கான பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஒருவார காலமாக மெர்சல் படத்தின் ட்ரண்டிற்கு அடுத்து ட்விட்டரில் ட்ரண்ட் அடித்து வந்தது #ZeeTamilLogoMissing தான்!
சின்னதிரை பிரபலங்கள் முதல், கோலிவுட் பிரபலங்கள் வரை அனைவரும் இதுகுறித்த கேள்விகளுடன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
ஏன் இந்த குழப்பமும், கேள்வியும்...
சென்ற வாரம் முதல் ஜீ குடும்பதின் சேனல்களில் LOGO-க்கள் திரைகளால் மூடப்பட்டு "விரைவில் வருகிறது" என குறிப்பிட்டிருந்தது... இதனால் அனைவரும் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் #ZeeTamilLogoMissing என்ற Tag-னை ட்ரண்ட் ஆக்கினர்.
மெர்சல் படத்தின் ட்ரண்டிற்கு அடுத்து கடந்த 2 நாட்களாக ட்விட்டரில் ட்ரண்ட் அடித்து வருவது #ZeeTamilLogoMissing தான்!
சின்னதிரை பிரபலங்கள் முதல், கோலிவுட் பிரபலங்கள் வரை அனைவரும் இதுகுறித்த கேள்விகளுடன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஏன்... ’ஜீ தமிழ்’ தொலைகாட்சியும் இதுகுறித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது.
யூ ட்யூப் வலைத்தளம் தனது வலைப்பக்கம், லோகோ என அனைத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது.
கடந்த 12 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த யூ ட்யூப் வலைத்தளத்தின் பக்க வடிவமைப்பு, லோகோ தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி முன்னதாக "Youtube" என்ற வார்த்தையில் இரு வார்த்தைகளும் இணைந்து "tube" வார்த்தை மட்டும் மேற்கோள் படுத்தி காட்டப்பட்டிருந்தது.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்து, பெயரையும் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவுக்கு பதிலளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து ஒரு நாள் கூடுதல் அவகாசம் அளித்தது. அதன்படி நேற்று மாலைக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவுக்கு பதிலளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து ஒரு நாள் கூடுதல் அவகாசம் அளித்தது. அதன்படி இன்று மாலைக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.