mask

இனி 3 ரூபாய்க்கு கிடைக்கும் மாஸ்க், இந்த மாநிலத்தில் அறிவிப்பு....

இனி 3 ரூபாய்க்கு கிடைக்கும் மாஸ்க், இந்த மாநிலத்தில் அறிவிப்பு....

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான (Coronavirus Pandemic) மருந்து வரும் வரை, தடுப்புதான் சிகிச்சை.

Oct 21, 2020, 02:46 PM IST
முதன்முதலாக  கொரோனாவுக்கு அடிபணிந்து மாஸ்க் போட்ட Pope Francis

முதன்முதலாக கொரோனாவுக்கு அடிபணிந்து மாஸ்க் போட்ட Pope Francis

ஒன்றில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸ் முதன்முறையாக முகக்கவசம் அணிந்திருந்தார், பிற மதத் தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் அமைதிக்கான பிரார்த்தனை சேவையில் கலந்து கொண்டார் போப் பிரான்சிஸ்.

Oct 20, 2020, 11:59 PM IST
இனி mask-க கழட்ட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்: வந்திடுச்சு Zip போட்ட Mask!!

இனி mask-க கழட்ட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்: வந்திடுச்சு Zip போட்ட Mask!!

கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிப் அம்சத்துடன் கூடிய தனித்துவமான முகக்கவசங்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

Oct 18, 2020, 08:59 PM IST
School Re-opening in India: உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயாரா?

School Re-opening in India: உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயாரா?

கொரோனா காலத்தில் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை (Health of Children) விட கல்வி முக்கியமா என்று ஒரு தயக்கமும், பயமும் இருக்கிறது.

Sep 19, 2020, 10:48 PM IST
காரை  தனியாக ஓட்டிச் செல்கையில்  மாஸ்க் அணியததற்காக அபராதம் விதிக்க இயலாது..!!!

காரை தனியாக ஓட்டிச் செல்கையில் மாஸ்க் அணியததற்காக அபராதம் விதிக்க இயலாது..!!!

முகமூடி இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக சராசரியாக டெல்லி காவல்துறை தினமும் 1,200 முதல் 1,500 பேருக்கு அபராதம் விதித்து வருகிறது.

Sep 4, 2020, 10:11 PM IST
தனிநபர் கார் ஓட்டும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது முகமூடி அணியத் தேவையில்லை: அரசு

தனிநபர் கார் ஓட்டும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது முகமூடி அணியத் தேவையில்லை: அரசு

ஒரு நபர் வெளியில்-உடற்பயிற்சி செய்யும் போதோ, சைக்கிள் ஓட்டி செல்லும் போதோ முகமூடி அணியத் தேவையில்லை என்றார் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்.

Sep 4, 2020, 09:04 AM IST
காற்று சுத்திகரிப்பு முகமூடியை அறிமுகம் செய்த LG: இதன் சிறப்பு அம்சம் என்ன?

காற்று சுத்திகரிப்பு முகமூடியை அறிமுகம் செய்த LG: இதன் சிறப்பு அம்சம் என்ன?

எல்ஜி பூரிகேர் அணியக்கூடிய ஏர் பியூரிஃபையர் ஃபேஸ் மாஸ்க் இரட்டை அடுக்குகளுடன் அறிமுகம் செய்துள்ளது..!

Aug 29, 2020, 10:09 AM IST
விமான பயணத்தின் போது முகக்கவசங்களை அகற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

விமான பயணத்தின் போது முகக்கவசங்களை அகற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

இந்த செய்தியைப் படித்தால் விமான பயணத்தின் போது முகக்கவசம்  பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பது புரியும். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஸ்பெயினின் இபிசா தீவுக்கு சென்ற KLM விமானத்தில் முகக்கவசம் ஏற்படுத்திய பரபரப்பு உலகெங்கும் வைரலாகிறது...  

Aug 3, 2020, 02:58 PM IST
எச்சரிக்கை.... இனி முகமூடி அணியாமல் வீட்டு வாசலுக்கு வந்தாலே அபராதம்!

எச்சரிக்கை.... இனி முகமூடி அணியாமல் வீட்டு வாசலுக்கு வந்தாலே அபராதம்!

முகமூடிகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, மசாலா பான் மசாலாவைப் பெறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூபாய் உயர்வு...!

Jul 28, 2020, 03:29 PM IST
WATCH: நீங்கள் ஏன் முகமூடி அணியவில்லை... என கழுதையிடம் கேட்ட நிருபர்...!

WATCH: நீங்கள் ஏன் முகமூடி அணியவில்லை... என கழுதையிடம் கேட்ட நிருபர்...!

முகமூடி அணியுமாறு உள்ளூர்வாசிகளை வற்புறுத்துவதற்காக நிருபர் கழுதையை நேர்காணல் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரல்...!

Jul 22, 2020, 04:25 PM IST
Mask Parottas: வைரலாகும் மாஸ்க் பரோட்டா விழிப்புணர்வு வீடியோ

Mask Parottas: வைரலாகும் மாஸ்க் பரோட்டா விழிப்புணர்வு வீடியோ

"மாஸ்க் பரோட்டா" (Mask Parottas Video) வடிவில் முகமூடி குறித்து பல விழிப்புணர்வு பிரச்சாரம் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Jul 9, 2020, 04:38 PM IST
லேசர் ஒளி சோதனை.....COVID-19 க்கு எதிராக எந்த முகமூடி உங்களைப் பாதுகாக்கும்?

லேசர் ஒளி சோதனை.....COVID-19 க்கு எதிராக எந்த முகமூடி உங்களைப் பாதுகாக்கும்?

COVID-19 இன் புதிய தொற்றுகள் அதிகரித்து வருவதால், இதை கட்டுபடுத்த அரசாங்கம் வணிகங்களும் பொது இடங்களில் முகமூடி அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.

Jul 4, 2020, 08:55 AM IST
திருமணதின் போது மாஸ்க் அணியாத மாப்பிள்ளை; அபராதம் விதித்த நிர்வாகம்!

திருமணதின் போது மாஸ்க் அணியாத மாப்பிள்ளை; அபராதம் விதித்த நிர்வாகம்!

திருமண ஊர்வலத்தை வழிநடத்தி வந்த ஒரு மாப்பிள்ளை, முகமூடி அணியாததற்காக ராம்பூர் நிர்வாகத்தால் அபராதம் விதித்துள்ளது...!

Jun 15, 2020, 02:29 PM IST
கைத்தறி பட்டு முகமூடியை அணிந்து திருமணம் செய்த தம்பதியினர்.. குவியும் பாராட்டு

கைத்தறி பட்டு முகமூடியை அணிந்து திருமணம் செய்த தம்பதியினர்.. குவியும் பாராட்டு

அழகான அஸ்ஸாமி தம்பதியினர் கைத்தறி பட்டு முகமூடியை அணிந்து திருமணம் செய்துக்கொண்ட தை அடுத்து சமூக ஊடகங்களில், அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

May 29, 2020, 11:03 PM IST
சென்னையை தொடர்ந்து சேலத்திலும் தற்போது முக கவசம் அணிவது கட்டாயம்...

சென்னையை தொடர்ந்து சேலத்திலும் தற்போது முக கவசம் அணிவது கட்டாயம்...

கொரோனா பரவுதல் தடுப்பு முயற்சியாக சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரும் நபர் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Apr 15, 2020, 09:00 AM IST
தட்டுப்பாட்டில் முக கவாசம்.... எளிமையான முறையை கண்டுபிடித்த பிரபலம்!

தட்டுப்பாட்டில் முக கவாசம்.... எளிமையான முறையை கண்டுபிடித்த பிரபலம்!

கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில்,  மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வீட்டில் முகமூடி தயாரிக்க எளிதான ஹேக்கைப் பகிர்ந்து கொண்டுள்ளார்!!

Mar 12, 2020, 02:17 PM IST