tactical nuclear attack submarine: வட கொரியாவின் முதல் "தந்திரோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்" அறிமுகப்படுத்தப்பட்டது, இது அதன் கடற்படையை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்
சீன ராணுவம் அண்மையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, Cordyceps எனப்படும் பூஞ்சையை எடுத்துச் செல்வதற்காகத்தான் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த Cordyceps பூஞ்சை என்றால் என்ன?, அத்துமீறி நுழைந்து எடுக்கும் அளவிற்கு அதற்குள்ள முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா இந்த மாத இறுதிக்குள் நீண்ட தூரம் தாக்கும் திறனுடைய அக்னி-V பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனிநபர்கள்/சிவில் ஏஜென்சிகள் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்) போன்ற பாரம்பரியமற்ற வான்வழி பொருட்கள், தமிழ்நாட்டில் உள்ள கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து 1 பில்லியன் யூரோக்கள் (1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 6 டன் கோகோயின் பறிமுதல் செய்ததாக பிரெஞ்சு ராணுவம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21 ஆம் தேதி கொச்சியின் ஐ.என்.எஸ் கருடாவில் (INS Garuda) நடைபெற்ற விழாவில், “Observers” என்ற பிரிவில் “Wings” பட்டம் பெற்ற இந்திய கடற்படையின் 17 அதிகாரிகள் குழுவில் இரு பெண் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
262 மீட்டர் நீளமுள்ள INS Vikrantஇன் கட்டுமானம் 2009 பிப்ரவரியில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது. INS Vikrantஇல் 26 போர் விமானங்களும் 10 ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது...
நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.