அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்காமல், பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசுவது, இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதாக தோன்றுகிறது என எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கூட வழங்காமல் பூஜ்ஜியத்தைத் தந்துவிட்டதாகவும், முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசுக்கு மக்களிடத்தில் மகிழ்ச்சியும், வரவேற்பும் இல்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது ஸ்டாலின் மகன் என்று பிறப்பால் வந்தது; உழைப்பால் வரவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.
தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பை அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் இலங்கைப் படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லும் கொடுமை நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார்.
எந்தக் காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இதனைச் சொல்வதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மக்கள் தொகை அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது கண்துடைப்பாகும் என ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
AIADMK RB Udhayakumar Attack Annamalai: அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது -ஆர்.பி. உதயகுமார்.
ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரமான மதுரை தத்தளிக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Salem News: சேலத்தில் ஒரு தாய் தன் மகனின் கல்வி கடனை செலுத்துவதற்காக பேருந்து முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தன் மீது அனுதாபத்தை தேடவும், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவும் முதலமைச்சர் பேச்சும், கடிதமும் உள்ளது என மக்கள் கருத்தாக உள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு.
Go Back Stalin என்ற ஹேஷ்டாக் பீகாரில் டிரெண்ட் ஆனது போல், விரைவில் தமிழகத்திலும் டிரெண்ட் ஆகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.