Tamil Nadu Budget Date & Time: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு. தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும் தேதி மற்றும் நேரம் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகி உள்ளது.
Chief Minister Pharmacy Low Prices Medicines: ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் கிராமப்பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்க "முதல்வர் மருந்தகம்" கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்படும்.
Unique IDs For Tamil Nadu Farmers: விவசாயப் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளதால், விவசாயி தனித்துவ அடையாள எண் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
போலி வாக்குறுதிகளைக் கூறி சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு முன்பு விண்ணப்பித்து அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Kalaignar Magalir Urimai Thogai Scheme Apply: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்சியான தகவலை அறிவித்துள்ளது. இந்த மகிழ்சியான அறிவிப்பை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி மலைக்கோயிலுக்கு செல்வதற்கான ரோப் கார் சேவை நாளை ஜனவரி 30 ஒரு நாள் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Latest School Education News: கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையில் இருந்து 47,013 பணியிடங்கள் தற்போது நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Govt Pensioners Latest News: தமிழக அரசு முன்னாள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு தேவையில்லை என்றும் அரசாணை தான் முக்கியம் எனவும் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.