தருமபுரியில் தேவாலயத்திற்குச் சென்றபோது அங்கிருந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Ennore Ammonia Gas Leak Updates: நேற்று நள்ளிரவு எண்னூரில் நடந்த சம்பவம் தான் இன்று ஒட்டுமொத்த சென்னையையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமோனியா வாயு கசிந்தது எப்படி? நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர் திறப்பு குறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாதவ சர்மா அறிவித்துள்ளார்.
Makkaludan Mudhalvar Scheme: பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக மக்களுக்கு சேவைகள் வழங்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Cyclone Michaung In Chennai: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Cyclone Michaung Alert in Tamil Nadu: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை. சென்னை உட்பட பல மாவட்டங்களில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மக்களே கொஞ்சம் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.
TN Government ED Case: மணல் குவாரி மூலம் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவில் அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 7108 கோடி ரூபாய் செலவில் புதிய நிறுவனங்கள் தொடங்க 8 நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
New Smart Ration Card Apply Online : ரேஷன் கார்டுகள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவதை உறுதி செய்கிறது. புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பை பொதுப்பிரிவில் 53 ஆகவும், மற்ற பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamil Nadu Govt Employees Diwali Bonus: தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்துக் கொண்டிருக்கிறது, தீபாவளிக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.