Sivakasi Firecracker Explosion: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், தீபாவளி போனஸ் வழங்கிடக்கோரியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Ariyalur Fire Cracker Accident, CM MK Stalin Talk About Ariyalur Fire Accident, MK Stalin News, பட்டாசு ஆலை தீ விபத்து, அரியலூர் பட்டாசு வெடி விபத்து நிலவரம், அரியலூர் செய்திகள், அரியலூர் விபத்து,
திட்டத் தொகை ரூ.1000 பயனாளிகளின் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுவருவதாகக் கூறிய கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஓடிபி, சிவிவி எண்கள் அல்லது ரகசிய வங்கி விவரங்களை யாருக்கும் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளார்.
பெண் உரிமைக்காக போராடிய பெரியாரின் வழிவந்த, பெண் நலனுக்காக குரல் கொடுத்த கலைஞரின் வழி வந்த, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி பெண்கள் நலனை என்றும் மறக்காது, மறுக்காது.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்: மொத்தமாக 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார். சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் பதிவு சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தர்மபுரியில் தொடங்கிவைக்கிறார்.
Crime News In Tamil: தமிழகத்தின் தலைநகரம் கொலை நகரமாக மாறி இருக்கிறது என்றால் மிகை ஆகாது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.