Bengaluru Leopard Viral Video: பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று சுற்றுலாப் பயணிகளின் பேருந்தின் மீது ஏறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதுமலை சாலையில் யானைகளை இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
சுற்றுலா செல்வதற்கு கால நேரம் என்பது ரொம்ப முக்கியம். குறிப்பாக, சரியான காலத்தில் சரியான இடத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும். அந்த வகையில், இந்த பருவமழைக் காலத்தில் தென்னிந்திய மாநிலங்களில் சுற்றுலா செல்ல டாப்பு டக்கரான 7 இடங்களை இங்கு காணலாம்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 81 வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு 61 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சீசன் காலங்களில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரைக்குச் சுற்றுலாப் பயணம் வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தப்பாட்டத்திற்கு நடனம் ஆடிய சம்பவம் அங்கு சுற்றி இருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
NO Tourist VISA: சவுதியில் விசா தொடர்பான புதிய தகவல் வெளியாகி வருகிறது, 6 புதிய நாடுகளை சேர்ந்த மக்கள், சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா வருவதற்கு விசாக்களை முன்கூட்டியே வாங்கத் தேவையில்லை பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சுற்றுலா அமைச்சகம் விசா நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்டார். மரத்தில் ஏறி தப்பிக்கலாம் என நினைத்தாலும் கரடியும் மரத்தில் ஏறியதால் திகிலின் உச்சத்துக்கே சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.