இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பிடித்த சிறிது நேரத்திலேயே தலிபான்கள் கசையடி கொடுத்து கொல்லுதல், கல் எறிந்து கொல்லுதல், பொது இடங்களில் தூக்கில் இடுதல் போன்ற கொடூரமான தண்டனையை வழங்கத் தொடங்கினர்.
Mann Ki Baat 100th Episode: பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது பகுதி இந்திய நேரப்படி ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிலையில், இந்நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு உதவிக்காக 10,000 டன் கோதுமை வழங்க ஐநா உலக உணவுத் திட்டத்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாளன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு வாசலைத் திறந்துவைத்து வரவேற்பளித்து வருகின்றன.
நித்யானந்தாவின் சுயமாக அறிவிக்கப்பட்ட நாடான 'கைலாசா குடியரசு' என்ற நாட்டின் பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நித்யானந்தா தனது பிறந்த ஊரான இந்தியாவில் இந்து விரோதிகளால் துன்புறுத்தப்பட்டதாக ஐ.நாவுக்கான ‘கைலாச’ அமைப்பின் நிரந்தர தூதுவர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தாவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
UN About Kailasa: ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் சபையில் நித்யானந்தாவில் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய காவல்துறையால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த ஐநா கருத்தரங்கில் கூட கைலாசா சார்பாக பெண் பிரதிநிதி ஒருவர் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.