வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை நமது அனைத்து முக்கிய விஷயங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதல் கைரேகை வரையிலான தகவல்கள் ஆதார் அட்டையில் உள்ளன.
உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க, வீட்டில் இருந்த படியே தகவல்கள் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையைப் (Masked Aadhaar Card) பதிவிறக்கம் செய்யலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டிருப்பதால் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.
புதிய ஆதார் அட்டையைப் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், பெயர், முகவரி, பிறந்த தேதி, மின்னஞ்சல் போன்றவற்றில் திருத்தம் போன்ற ஆதார் புதுப்பிப்புகளை செய்ய நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் – பான் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி என்ற காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், இப்போது மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இந்திய குடிமகனுக்கும் UIDAI ஆல் வழங்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ஆவணம் ஆதார் அட்டை கட்டாயமாகும். Aadhaar மூலம், பேங்க் அக்கவுண்ட் தொடங்குவது போன்ற பேங்க் தொடர்பான அனைத்து வேலைகளையும் நீங்கள் செய்யலாம். அப்படி அனைத்து அரசு வசதிகளையும் பயன்படுத்த ஆதார் அட்டை கட்டாயமாகும். அனைத்து குடிமக்களுக்கும் இந்த பயோமெட்ரிக் தனித்துவ அடையாள கார்டு வழங்குவதற்காக நாட்டின் அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இதில் சில குடிமக்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் இந்த பணி எளிதானது அல்ல. எனவே இனி சரியான ஆவண சான்று இல்லாதவர்கள் ஆதார் கார்டு பெறலாம். செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் ஆதார் கார்டு எப்படி
Aadhaar Card Latest News: ஆதார் அட்டை நமது நாட்டு மக்களின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை குறித்த புதுப்பிப்புகளை UIDAI அவ்வப்போது வெளியிடுகிறது. UIDAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டுள்ள அனைத்து எண்களும் அசல் ஆதார் எண்கள் அல்ல என UIDAI எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பணிகளுக்கும் ஒரு இன்றியமையாத ஆவணமாகிவிட்டது.
இப்போது ஆன்லைனில் ஆதார் பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்து இந்த வசதி பற்றிய தகவலை அளித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை மாறப்போகிறது. இப்போது புதிய விதியின் கீழ், ஒரே ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தாலும், நீங்கள் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இப்போது குழந்தைகளின் ஆதார் செயல்முறையை மாற்றியுள்ளது. குழந்தைகளின் ஆதார் அட்டை எவ்வாறு தயாரிக்கப்படும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.