Aadhaar Card Update: உங்கள் ஆதார் அட்டையைப் இலவசமாக புதுப்பிக்க உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. UIDAI (இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம்) ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை பல முறை நீட்டித்த நிலையில், இப்போது டிசம்பர் 14 வரை உங்கள் ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்கலாம்.
இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். ஆனால் சில நேரங்களில், சிலரால் ஆதார் தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்களது அனுமதியின்றி உங்கள் ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Aadhaar Card Update: செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் கார்டு தொடர்பான மாற்றங்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ரூபாய் 50 அபராதம் விதிக்கும்.
ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனாளிகள் ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைத் தயாரிப்பதன் அவசியத்தைத் தவிர்த்து, அவர்களின் உரிமைகளை நேரடியாக வசதியான மற்றும் தடையற்ற முறையில் பெற முடியும்.
ஒரு நபரின் ஆதார் அட்டை லாக் செய்யப்பட்ட பிறகு அந்த ஆதார் எண்ணை யாரும் பயன்படுத்த முடியாது மற்றும் அதன் மூலம் எந்தவித சரிபார்ப்பையும் மேற்கொள்ள முடியாது.
ஆர்இ-க்கள் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை மறைக்காமல் அல்லது அதில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளாமல் ஆதாரை உடல் அல்லது மின்னணு வடிவில் சேமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளுடன் தங்களுடைய ஆதார்களை அப்டேட் செய்துகொள்வது மக்களுக்கு நல்லது. இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு தனிநபரும், ஆதார் எண்ணைப் பெற தானாக முன்வந்து பதிவு செய்யலாம்.
TNEB Aadhaar Link Online Status: தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு பெற்றுள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
TNEB Aadhar Link Online: இதுவரை தங்கள் டிஎன்இபி கணக்கை ஆதாருடன் இணைக்காத அனைவரும், மின்வாரிய கட்டணத்தை ஒழுங்காக செலுத்த, உடனடியாக இதை செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNEB Account Aadhaar Link Online: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும் ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
ஆதார் அட்டை எண் இல்லாமல் உங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு வழியை நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.. இதற்கு நீங்கள் Enrollment ID Retrieve செய்ய வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.