Aadi Month 2025: இந்த 2025 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தின் முதல் நாள் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்நாள் முதல் பல சிறப்பு பண்டிகைகள் ஒன்றின் பின் ஒன்றாக தொடங்குகிறது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
ஆடி மாதத்தில் தானம் செய்வதால், வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும் என்றும், ஆடியில் செய்யப்படும் தானங்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தைக் காக்கும் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது.
2025 Aadi Amavasai Calendar: நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்பொழுதும் இன்பமாய் இருக்க ஆடி மாதத்தின் சிறப்பு மற்றும் ஆடி அமாவாசை பற்றிய முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.
TTDC Tour Package: மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள அம்மன் கோவில்களுக்கு ஒரே ஒருநாளில் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் மற்றும் சனிபகவான் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் குரு மற்றும் சனி இவர்கள் இருவரும் தங்கள் நிலைகளை மாற்றி உள்ளது.
Aadi Month 2025: 2025 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தின் முதல்நாள் வருகிற ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.
Aadi Month 2025: 2025 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தின் முதல்நாள் வருகிற ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.
Tamil Nadu Government : ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு ஆன்மீக பயணம் அழைத்துச் செல்கிறது தமிழ்நாடு அரசு. விண்ணப்ப விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Aadi Month Birth Advantages: இவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவையானது, குறிப்பாக உணவுக்குணம்குறைவால் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கனவுகள் மற்றும் விருப்பங்களில் தீவிரம் கொண்டிருப்பதால் தோல்விகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் சமநிலையுடன் வைத்துக்கொள்வது அவசியம்.
Amman Worship Of Aadi Velli : ஆடி மாதத்தில் நீர்நிலைகள் வணங்கப்படுகிறது. இதற்கு காரணம், சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. ஆடி 18ம் நாளன்றுதான் சூரிய பகவான், பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார்
Blessings From Trinity Goddess : ஆடி மாதத்தில் விஷ்ணு உட்பட பல தெய்வங்களும் யோக நித்திரைக்கு சென்றுவிடுவதால், அனைத்து தெய்வங்களின் சக்தியும் அம்பிகைக்குள் அடக்கம் என்பதால் இந்த மாதத்தில் அன்னை வழிபாடு முக்கியமானது...
Aadi Krithigai : தன்னை வளர்த்த அன்னையர் மீது மாளாத அன்பு வைத்துள்ள முருகனை, கிருத்திகையில் வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும்...
Aadi Velli Mavilaku: ஆடி மாதத்தில் சிவனை விட சக்திக்கு அதிக சக்தி இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம், அதனால் தான் ஆடியில் அன்னைக்கு வழிபாடுகள் அதிகளவில் செய்யப்படுகிறது
Aadi Month Special Fasting Worship : செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவது கிரக தோஷங்களை எல்லாம் போக்கும். ஆடி செவ்வாயில் முருகனை வணங்கினால் துன்பங்கள் தொலைந்தோடும்
Aadi Month Amman Worship : அன்னை பார்வதியின் பரிவார தேவதை உத்தாலகுசுமையை ஏமாற்ற அரக்கன் ஆடி எடுத்த கோலம்! ஆடிக் காற்றில் பஞ்சாய் பறக்க வைத்த சிவபெருமான்...
Aadi Velli 2024: கடக ராசியில் சூரியன் பயணிக்கும் மாதத்தை தமிழில் ஆடி மாதம் என்று அழைக்கிறோம். அதேபோல, செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கை, மகிழ்ச்சி ஆகியவற்றிற்குக் உரிய சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து சுபபலன்களைக் கொடுப்பார்கள்.
Importance Of Aadi Month Worship : இறை வழிபாட்டில் ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு, ஆடி மாதத்தில் தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது... ஆடியில் தானத்தை விதைத்தால் தலைமுறைகள் அதனை அறுவடை செய்யும்...
இந்து நாட்காட்டியின்படி ஒரு வருடத்தில் மொத்தம் 12 சிவராத்திரி தேதிகள் உள்ளன. ஆனால், இம்முறை அதிக மாதங்கள் இருப்பதால் 13 சிவராத்திரிகள் நடைபெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அதிக மாத சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோபி பச்சைமலை கோவிலில் இன்று காலை முதல் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.
சென்னை அருகே அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர் ஒருவர் கிரேனில் பறந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் தனது நேர்த்தி கடனை செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆடி 18 ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசித்து சென்றனர்.