Delhi MCD Mayor Election: டெல்லி மேயர் தேர்தலை 'நீதிமன்ற கண்காணிப்பு' மூலம் நடந்த வேண்டும் என கோரிக்கை வைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகும் ஆம் ஆத்மி கட்சி.
Arvind Kejriwal in Gujarat: அரசுப் பள்ளிகளை சீர்திருத்தி கல்வித் தரத்தை மேம்படுத்திய மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் குறிவைக்கப்படுகிறார் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ஊழலில் ஈடுபட்ட ஆம்ஆத்மி அமைச்சரை அக்கட்சியின் தலைமை, பதவி நீக்கம் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் தேசிய கட்சியாக உருவெடுக்கும் அக்கட்சிக்கு இது எந்த வகையில் பலமாக இருக்கும்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறி பரப்பி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பாஜக யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயலாளர் தஜிந்தர்பால் சிங் பாகா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஷெல் கம்பெனி மூலம் ரூ .2 கோடி நன்கொடை அளித்ததாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்ற பிரிவு இருவரை கைது செய்துள்ளது
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தகவல்கள் அளிப்பவருக்கு மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) கட்சி நிதி வெகுமதிகளை அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பரவலாக நடந்துவரும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லி நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.
புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 இல் கட்சி வென்றதில் இருந்து 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கட்சியில் சேர்ந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது!
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளத்தால், அவர்களை வெற்றி பெறச்செய்த மக்களை பார்த்து ஃப்ளையிங் கிஸ் கொடுத்து "ஐ லவ் யூ" என்று கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லியில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பாஜக தன்னால் முடிந்த அளவுக்கு மோசமான அரசியலை செய்யும் என ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.