குறைவான விலையில் மொபைல் வாங்க வேண்டும் என இருப்பவர்கள் அமேசான் பிளிப்கார்ட் கோடைகால சிறப்புத் தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் மொபைல்கள் இப்போது வாங்கலாம்.
ரூ.8000-க்கு குறைவான விலையில் மொபைல் வாங்க வேண்டும் என இருப்பவர்கள் அமேசான் பிளிப்கார்ட் கோடைகால சிறப்புத் தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
iPhone 14: ஆப்பிள் ஐபோன் 15 ஆனது ஈ-காமர்ஸ் தளங்களான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விஜய் விற்பனையில் தள்ளுபடி விலையில் இன்னும் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.
அமேசான் பம்பர் சேல் டிஸ்கவுண்ட் விற்பனையில் ஏசி உள்ளிட்ட பொருட்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏர் கூலர், ஏசியை நீங்கள் பாதி விலையில் வாங்கலாம்.
Flipkart Big Saving Days Sale 2023: ப்ளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஐபோன் 13, சாம்சங் எஃப் 15 5ஜி, ரியல்மி சி55, பிக்சல் 6 ஏ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
Assembled Desktop: பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டெஸ்க்டாப் படிப்புக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் மலிவு விலையில் சிறந்த டெஸ்க்டாப்களை வாங்க விரும்புகிறார்கள்.
Amazon Blockbuster Value Days 2023: அமேசான் பிளாக்பஸ்டர் வேல்யூ டேஸ் விற்பனையில் நீங்கள் வாங்க காத்திருந்த பொருட்களை வாங்க விரும்பினால், தற்போது அமேசானின் தள்ளுபடி விலையுடன் வாங்கவும்.
Buy Samsung Galaxy S20 FE At 9999: அமேசான் தளத்தில் பெரும் தள்ளுபடிகளுடன் வெறும் 9999. ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி போனை வாங்குங்கள். அனைத்து சலுகை விவரங்களை இங்கே பார்க்கவும்.
2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை குறிப்பிடத்தக்க சில படங்கள் வெளியாகி தற்போது அவை ஓடிடி தளங்களில் காண கிடைக்கிறது.
ஒரு ஸ்மார்ட்போன், அதுவும் 5ஜி மாடல் மொபைல் ஒன்று வெறும் 950 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது என சொன்னால் உங்களில் நம்ப முடியவில்லையா... அதுகுறித்து அறிந்துகொள்ள இந்த புகைப்படத்தொகுப்பை காணவும்.
Realme GT 2 Pro: இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றல், இதில் பயனர்கள் எந்த வித வேக சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள். அதே போல் சக்திவாய்ந்த பேட்டரியும் இதில் உள்ளது.
Government e Marketplace (GeM) Online Marketplace: அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டை விட மலிவான பொருட்கள் கிடைக்கும் இணையதளம் ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று நாம் இந்த இணையதளத்தைப் பற்றி தான் காண உள்ளோம்.
Amazon 2nd Round Of Layoffs: 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது அமேசான் நிறுவனம்... 2வது சுற்று பணிநீக்கங்களை உறுதிப்படுத்தியது சர்வதேச பிரபல நிறுவனம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.