ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சிக்கப்படும் நிலையில், தனது மவுனத்தை கலைத்த அவர், அமெரிக்காவின் இந்த முடிவு முற்றிலும் சரியானது என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் தலைவணங்கிவிட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான் குடிமக்களும் தலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். ஏனென்றால் தலிபான்கள் மீண்டும் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை தொடங்கி விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தாலிபான்கள் கடந்த சில காலங்களாக ஆப்கானில் வன்முறை வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ஆப்கானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தாலிபான்கள், தொடர்ந்து பொது மக்கள் மீதும் வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
UNSC கடல்சார் பாதுகாப்பு குறித்த விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைமை வகிக்கிறார், ஐநா அமைப்பிற்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
Quad நாடுகள் கூட்டமைப்பு 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் எனவெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி (Jen Psaki ) செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்கா இரண்டாவது முறையாக விசாவுக்கான லாட்டரி செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதனை அறிவித்துள்ளது.
புதன்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.