ஜனநாயகக் கட்சியின் சார்பில், ஒரு அதிபர் வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டன், ஹூமா தனது இரண்டாவது மகள் போன்றவர் என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு ஹூமா மீது ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கையும் பாசமும் கொண்டிருந்தார்.
வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா என்ற நோய் பரவல் காரணமாக 37 மாநிலங்களில் 650 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: உலகில் பல இடங்கள் தனித்துவமான கட்டமைப்பு, அழகுக்காக மிகவும் புகழ்பெற்றவை. இந்த புகைப்படத் தொகுப்பில், சில தனித்துவமான, அற்புதமான, உங்களை ஆச்ச்ர்யத்தில் ஆழ்த்தும் சில இடங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வங்காளதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்து கோவில்கள் மீது சமீபத்தில் நடந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து அமெரிக்க நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது.
மோல்னுபிரவீர் இன்னும், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை பெறவில்லை என்றாலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த மருந்தை வாங்குவதற்கான அர்டர்களை வழங்கியுள்ளது.
ரஷ்யா தனது முதல் அதி நவீன சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Zircon hypersonic missile ) நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதித்ததாகக் கடந்த வாரம், கூறியது.
போலி பரிசுப் பொருட்கள் கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு அரச குடும்பம், மற்றொரு நாட்டு அதிபருக்கு போலி பரிசு கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டதுண்டா?
கடவுள் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என நினைத்தால், அவரது மரணம் என்பது எத்தனை முயற்சித்தாலும் சாத்தியம் ஆகாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள இளைஞர் தற்கொலை செய்வதற்காக கட்டிடத்தின் 9 வது மாடியிலிருந்து குதித்தார், ஆனாலும் அவர் இறக்கவில்லை. அந்த நபர் விழுந்த BMW காரின் மேற்கூரை தான் உடைந்தது.
சீனா ஏற்கனவே தைவானை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் உள்ளது என்றும், அது 2025 க்குள் "முழு அளவிலான" படையெடுப்பை நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்றும் சியு கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். அமெரிக்காவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின்போது, 65 மணி நேரத்தில், 20 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாமல், வந்ததும் அவர்
நிகழ்ச்சிகளிலும், முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டதோடு, இரவில் புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளை சென்று மேற்பார்வையிட்டார். சற்றும் சோர்வடையாமல், பணியாற்றுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதையும், உதவி மற்றும் உறுதியான ஆதரவை அளிப்பதையும் பாகிஸ்தான் தனது அரசாங்க கொள்கையாகவே கொண்டுள்ளது என்பதை உறுப்பு நாடுகள் அறிந்திருக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.