காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது, காவிரி டெல்டா-வை பாலைவனமாக்க திட்டமா? என பாமக நிறுவனர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்!
முரசொலி நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் ஸ்டாலின் எப்போது ஒப்படைப்பார் என பாமக தலைவர் ஜிகே மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதுநிலை மருத்துவப்படிப்புக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.