மனிதர்களை விட விலங்குகள் புத்திசாலி என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோ அது உண்மை என்பதை நிரூபிக்கிறது!
வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரை ஒன்றுக்கு படுகாயம் ஏற்பட்டதால் கருணைக்கொலை செய்யும் நிலைமை ஏற்பட்டது. மனிதர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் விலங்குகளுக்கு என்ன வேலை?
புறாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. புறாக்கள் என்ன வேலை செய்து சம்பாதித்தன? அவற்றின் பெயரில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் எப்படி வந்தன? இது ஒரு சுவாரஸ்யமான கதை.
திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். திருப்பதி தேவஸ்தானம், கோவிலின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஹோட்டல் இது… பன்றிகளுக்கான ஹோட்டல்! ஆனால் அவற்றுக்கு சேவை செய்வதென்னவோ மனிதர்கள் தான்… இந்த விசித்திரமான ஹோட்டல் இருக்கிறது தெரியுமா?
சென்னைஅண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா வைரசுக்கு இரண்டாவது சிங்கம் பலியானது. பத்து நாட்களுக்கு முன் நீலா என்ற பெண் சிங்கம் பலியானது. இப்போது ஆண் சிங்கம் கோவிட் நோய்க்கு பலியானது
அரிய வகை கருப்பு-கால் ஃபெரெட்டை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குளோன் செய்துள்ளனர். இந்த ஆராய்சி, மனிதர்களின் க்ளோனிங்கும் சாத்தியமா என்ற கேள்விகளை எழுப்புகிறது.
புலி என்றாலே வயிற்றில் புளி கரைக்கும் என்பது தானே இயல்பான விஷயம்? ஆனால், பயிற்சியாளர் கிச்சு கிச்சு மூட்டினால், சிரிக்கும் புலியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.