close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ashok gehlot

மதுவிலக்கு இருந்தாலும் மது அருந்துவதுவோர் குஜராத்தில் அதிகம்: அசோக் கெலாட்!

மதுவிலக்கு இருந்தாலும் மது அருந்துவதுவோர் குஜராத்தில் அதிகம்: அசோக் கெலாட்!

குஜராத் மாநிலத்தில் தான் அதிகளவு மதுபானம் நுகர்வோர் உள்ளனர் என ராஜஸ்தான் CM அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்!!

Oct 7, 2019, 09:31 AM IST
ராஜஸ்தானில் BSP-க்கு பின்னடைவு; 6 MLA-க்கள் காங்., இணைவு..

ராஜஸ்தானில் BSP-க்கு பின்னடைவு; 6 MLA-க்கள் காங்., இணைவு..

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பின்னடைவு; ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு!!

Sep 17, 2019, 11:47 AM IST
முதல்வரை குறைக்கூறிய துணை முதல்வர்; ஆட்சிக்குள் சலசலப்பு!!

முதல்வரை குறைக்கூறிய துணை முதல்வர்; ஆட்சிக்குள் சலசலப்பு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு குறித்து அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் உண்மை தான் என மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Sep 12, 2019, 05:29 PM IST
ஜம்மு-வில் நடப்பதை மறைக்க விரும்புகிறதா மத்திய அரசு -அசோக் கெலாட்!

ஜம்மு-வில் நடப்பதை மறைக்க விரும்புகிறதா மத்திய அரசு -அசோக் கெலாட்!

ஜம்மு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருப்பது, ஸ்ரீநகரில் மத்திய அரசு எதை மறைக்க விரும்புகிறது என சந்தேகத்தை எழுப்புகிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்!

Aug 24, 2019, 08:10 PM IST
ராகுல் காந்தி இன்னும் காங்கிரஸின் 'கேப்டன்' தான்: அசோக் கெஹ்லோட்!

ராகுல் காந்தி இன்னும் காங்கிரஸின் 'கேப்டன்' தான்: அசோக் கெஹ்லோட்!

ராகுல் காந்தி இன்னும் காங்கிரஸின் 'கேப்டன்' தான்; கட்சிக்குள் தலைமை நெருக்கடி இல்லை என அசோக் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்!!

Jul 23, 2019, 09:47 AM IST
காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மீண்டும் மறுப்பு..!

காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மீண்டும் மறுப்பு..!

ராகுலே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டுமென டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்!!

Jun 26, 2019, 12:47 PM IST
ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலட் நியமிக்க முடிவு

ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலட் நியமிக்க முடிவு

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், அந்த பதவி தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் வழங்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Jun 23, 2019, 12:14 PM IST
பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: அமித்ஷா

பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: அமித்ஷா

பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய தாக்குதலில் வெற்றி பெற்றுள்ளதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்!!

Jun 17, 2019, 09:04 AM IST
1 மாதத்திற்கு TV விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை: காங்.,

1 மாதத்திற்கு TV விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை: காங்.,

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாதத்திற்கு டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டம்!!

May 30, 2019, 09:57 AM IST
ராஜஸ்தானில் தொடரும் உள்கட்சி பூசல்; என்ன செய்வார் ராகுல்...

ராஜஸ்தானில் தொடரும் உள்கட்சி பூசல்; என்ன செய்வார் ராகுல்...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்ட நிலையில், மாநில தலைமை மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காங்கிரஸார் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

May 28, 2019, 08:37 AM IST
ஆல்வார் பலாத்கார வழக்கு எனக்கு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல: ராகுல் காந்தி

ஆல்வார் பலாத்கார வழக்கு எனக்கு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல: ராகுல் காந்தி

ஆல்வார் கூட்டு பலாத்கார சம்பவம் எனக்கு ஒரு அரசியல் பிரச்சினை அல்ல, நீதி வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!

May 16, 2019, 01:54 PM IST
குஜ்ஜார் சமூக மக்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -அசோக் கெலட்!

குஜ்ஜார் சமூக மக்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -அசோக் கெலட்!

குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்!

Feb 11, 2019, 11:38 AM IST
ராஜஸ்தானில், MRP-யை விட குறைவான விலையில் Electronic பொருட்கள்...

ராஜஸ்தானில், MRP-யை விட குறைவான விலையில் Electronic பொருட்கள்...

சந்தை விலையை விட மிக குறைவான விலையில் மின்னணு பொருட்களை விற்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது!

Jan 14, 2019, 10:52 AM IST
கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்!

கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்!

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்!

Dec 24, 2018, 12:39 PM IST
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் மக்களின் காலனிகளை பாலிஷ் செய்யும் வேட்பாளர்

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் மக்களின் காலனிகளை பாலிஷ் செய்யும் வேட்பாளர்

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் மக்களின் காலனிகளை பாலிஷ் செய்யும் வேட்பாளர்.

Dec 19, 2018, 07:35 PM IST
குஜராத் கிராம மக்களின் ₹ 625 கோடி மின் கட்டணம் தள்ளுபடி..

குஜராத் கிராம மக்களின் ₹ 625 கோடி மின் கட்டணம் தள்ளுபடி..

குஜராத் கிராம மக்களின் 625 கோடி ரூபாய் மின்சார கட்டண பாக்கி, ஒரே தீர்வுகாணும் திட்டத்தின் கீழ் தள்ளுபடி.....

Dec 19, 2018, 08:36 AM IST
ராஜஸ்தான் CM அசோக் கெலாட், துணை CM-ஆக சச்சின் பைலட் பதவியேற்பு...

ராஜஸ்தான் CM அசோக் கெலாட், துணை CM-ஆக சச்சின் பைலட் பதவியேற்பு...

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றனர்...

Dec 17, 2018, 11:25 AM IST
ராஜஸ்தானின் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு

ராஜஸ்தானின் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Dec 14, 2018, 04:26 PM IST
ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட் நியமனம்

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட் நியமனம்

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட்டை காங்கிரஸ் நியமித்து உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Dec 14, 2018, 03:22 PM IST
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்-அமைச்சர் யார்? இன்று மாலை காங்கிரஸ் அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்-அமைச்சர் யார்? இன்று மாலை காங்கிரஸ் அறிவிப்பு

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலங்களின் முத்த;முதல் அமைச்சர் யார் என்பதைக் குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை செய்து வருகிறது. 

Dec 13, 2018, 01:51 PM IST