காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் ஏற்கெனவே முடக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Income Tax Notice to Congress Party: வருமான வரி மற்றும் அபராத தொகையாக மொத்தம் ₹1,700 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு நிகரான பாப்புலாரிட்டி ராகுல்காந்திக்கு இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது? என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
Congress Party vs Black Magic: திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு கொலை! புகார் எதிரொலி. மிருகவதை தடைச் சட்டம் பாய்கிறது. பின்னணி என்ன?
KS Alagiri: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்களை அடியாட்களை கொண்டு தாக்கிய மாநில தலைவர் கே எஸ் அழகிரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர்.
காங்கிரஸ் கட்சி ( Congress Party) மிக பலவீனமான நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது.
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த உர்மிளா மாடோண்ட்கர் செவ்வாய்க்கிழமை, தான் வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்று அறிவித்து அனைத்து ஊகங்களையும் அமைதியில் ஆழ்த்தியுள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.