Budhan Peyarchi 2024: ஞானத்தை அள்ளி வழங்கும் கிரகமான புதன், மார்ச் மாதம் 26 ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிக்கும். மேஷ ராசியில் குரு பகவான் வீற்றிருக்கும் நிலையில், குரு பகவானும் புதனும் இணைவார்கள்.
நம்மில் பலருக்கு முத்து அணிவது மிகவும் பிடிக்கும். எந்த விதமான ஆடைகளுடனும், நன்றாக பொருந்தக்கூடியது முத்து நகைகள். சில ராசிகளுக்கு முத்துக்களை அணிவது அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான், மே மாதம் ஒன்றாம் தேதி ரிஷப பெயர்ச்சியாக உள்ளார். குரு பெயர்ச்சி என் காரணமாக, உருவாகும், நவ பஞ்சம யோகம் சில ராசிக்காரர்களுக்கு, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
Rules of donation: இந்து மதத்தில் தானம் செய்வது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. தானம் செய்வதற்கும், புறக்கணிப்பதற்கும் சில சிறப்பு விதிகள் உள்ளன. அதனை தெரிந்து கொள்ளுங்கள்.
Daily Rasipalan: பிப்ரவரி மாதம் 23ம் நாளான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? என்பதை தேரிந்துக் கொண்டு உங்கள் நாளைத் தொடங்குங்கள்..
பிப்ரவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் ப்ரீத்தி யோகம், ரவியோகம், ஆயுஷ்மான் யோகம் போன்ற யோகங்கள் உருவாகின்றன.
பிப்ரவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சர்வாத்த சித்தி யோகம் கூறுகிறது. இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி ரீதியாக வருமானம் அதிகரிக்கும். பிப்ரவரி 15ஆம் தேதி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கைக்கூடி வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 27, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 21, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 20, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
நாடு முழுவதும் இன்று மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை மகர சங்கராந்தி திருநாளில் மிகவும் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இம்முறை மகர சங்கராந்தி அன்று, சனிதேவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருப்பதால், ஷஷ ராஜயோகம் உருவாகிறது.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 15, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Guru Peyarchi Palan 2024: குரு பகவான் பொிய அளவில் எந்த ராசிகளுக்கும் பாதிப்பை எப்போதும் ஏற்படுத்தமாட்டார். இருப்பினும், குரு பெயர்ச்சியால் சில ராசிகள் கெட்ட நேரத்தை சந்திக்க நேரிடும்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 13, 2023க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.