Venus Transit in Bharani 2025 : செல்வத்தையும் செழிப்பையும் தரும் சுக்கிரன் பகவான் கூடிய விரைவில் தனது நட்சத்திரத்தை மாறப் போகிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
ஜூன் 10 முதல் குரு மிதுன ராசியில் அஸ்தமனமாகிறார். ஜூன் 10, 2025 அன்று மாலை 7.30 மணிக்கு குரு மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பெயர்ச்சி அடைந்து மீண்டும் ஜூலை 9 அன்று உதயமாகுவார்.
Guru Asthamanam: ஜூன் 10 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் அஸ்தமனம் ஆகவுள்ளார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weekly Horoscope: ஜூன் 8ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு பணவரவு, வெற்றி, சந்தோஷம் ஆகியவை கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு இது சுமாரான வராமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
புதன் உதயம் 2025: ஞான காரகர் என்று அழைக்கப்படும் புத பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், ஜூன் 6-ம் தேதி மிதுன ராசியில் சஞ்சரித்து, பின்னர் ஜூன் 10ஆம் தேதி உதயமாகிறார்.
Tamil Ani Month Horoscope: சூரியன் மிதுனத்திற்கு செல்லும்போது ஆனி மாதம் பிறக்கிறது. இதனால் ஆனி மாதம் மிதுன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனி மாதத்தில் ஏற்படும் சூரிய பெயர்ச்சி காரணமாக குரு ஆதித்ய யோகமும் உருவாகிறது.
Shukra Guru Yog: குரு மற்றும் சுக்கிரனின் அபூர்வ நிலையால் இன்று லாப த்ரிஷ்டி யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், 2025 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்குள் பிரவேசித்தார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், 2027 ஜூன் மாதம் வரை மீனத்தில் இருப்பார்.
Today Rasipalan: இன்று ஜூன் 5ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
சனி வக்ர பெயர்ச்சி 2025: சனி வக்ர நிலையில் மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். சனி வக்ர நிலையில் சஞ்சரிக்கும் போது மேஷம், மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்.
Guru Asthamanam: ஜூன் 10 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் சில ராசிகள் பல வித சவால்களை சந்திக்க நேரிடலாம். கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், செவ்வாயும் கேதுவும் சிம்மத்தில் இணைவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Today Rasipalan: இன்று ஜூன் 4ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Sukran Peyarchi: ஜூன் மாதத்தில் சுக்கிரன் 2 முறை நட்சத்திர பெயர்ச்சியை அடையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குரு பெயர்ச்சி 2025: தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் சுப கிரகம். ஆனால் 2025 ஆம் ஆண்டில் மூன்று முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஜோதிடத்தில் இதனை அதிசார பெயர்ச்சி என்கின்றனர்.
Today Rasipalan: இன்று ஜூன் 3ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Peyarchi Palangal: குரு கிரகமானது வருகிற அக்டோபர் மாதத்தில் தனது ராசியை மாற்றப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரும். இந்த ராசி மாற்றம் கடக ராசியில் நடைப்பெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.