India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டை தூக்குவதற்கு, இந்திய அணி புதிய வீரரை களமிறக்கி உள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Travis Head Mohammed Siraj: ஆடுகளத்தில் தனக்கும், முகமது சிராஜிற்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விவரித்துள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Suryakumar Yadav: டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தனது நம்பர் 1 இடத்தை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டிடம் இழந்துள்ளார்.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad: இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சு மிக மோசமான நிலைமையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்துள்ளது!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் குவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.