இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக மோசமான சாதனைகளை செய்து வருகிறது. இதனால் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் ரிஷப் பந்த் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
எப்படி டெல்லி & கேகேர் அணிகளோட வீரர்களின் சம்பளம் அவங்க Auction Purse Detection னோட பொருந்தவில்லை என உங்களுக்கு டவுட் இருக்கலாம். அதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
IND vs NZ: நியூசிலாந்து அணியுடன் முதல் 2 டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, கடைசி மற்றும் மும்பை டெஸ்டுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவருக்கும் அணி நிர்வாகம் சில விதிகளை கட்டாயமாக்குகிறது.
பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்தியாவை வெளியேற்றி தென்னாப்பிரிக்கா இடம் பெற வாய்ப்புள்ளது.
Rishabh Pant Fitness : இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் புனேவில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடுவது குறித்த அப்டேட்டை வழங்கி உள்ளார்.
India vs New Zealand: புனேவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
Team India: இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை விளையாட பிசிசிஐக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுப்மான் கில்லுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
India's squad for Hong Kong Cricket Sixes tournament: ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸர் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார்.
Rohit Sharma Retirement: ரோஹித் சர்மா 100 சதவீதம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று அவரின் குழந்தை பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.
Samit Dravid : இந்தியாவின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வான ராகுல் டிராவிட்டின் மகன், அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாமல் போய் உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 ஏலம் மற்றும் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பான விதிகளை தற்போது அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.
சமீபத்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.