close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

bhutan

பூட்டானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் பலி

பூட்டானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் பலி

பூட்டானில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு விமானிகள் பலியானார்கள்.

Sep 27, 2019, 05:43 PM IST
பிரிவு 370: பூட்டான், மாலத்தீவை அடுத்து பங்களாதேஷும் இந்தியாவுக்கு ஆதரவு

பிரிவு 370: பூட்டான், மாலத்தீவை அடுத்து பங்களாதேஷும் இந்தியாவுக்கு ஆதரவு

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Aug 21, 2019, 04:03 PM IST
வரலாறு, கலாச்சாரம் மரபுகளால் இந்தியா பூடான் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது: மோடி

வரலாறு, கலாச்சாரம் மரபுகளால் இந்தியா பூடான் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது: மோடி

வரலாறு, கலாச்சாரம், ஆன்மீக மரபுகளால் நம் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது என பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு!!

Aug 18, 2019, 10:33 AM IST
பூட்டானில் ரூபே கார்டை அறிமுகபடுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!

பூட்டானில் ரூபே கார்டை அறிமுகபடுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி பூட்டானில் ரூபே கார்டை அறிமுகப்படுத்தினார், திம்புவை 'முக்கிய பங்குதாரர்' என்று அழைக்கிறார்!!

Aug 17, 2019, 10:06 PM IST
PM மோடி 2 நாள் பயணமாக பூட்டான் விஜயம்; இருதரப்பு பேச்சுவார்த்தை...

PM மோடி 2 நாள் பயணமாக பூட்டான் விஜயம்; இருதரப்பு பேச்சுவார்த்தை...

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பூட்டானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம்  மேற்கொள்கிறார், இதில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!

Aug 17, 2019, 09:42 AM IST
சனிக்கிழமைகளில் மருத்துவராக பணிபுரியும் பூடான் பிரதமர்

சனிக்கிழமைகளில் மருத்துவராக பணிபுரியும் பூடான் பிரதமர்

பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

May 10, 2019, 12:26 PM IST
இனி நேபாளம், பூடான் செல்ல ஆதார் அட்டை போதும்!

இனி நேபாளம், பூடான் செல்ல ஆதார் அட்டை போதும்!

15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டகள் நேபாளம் மற்றும் பூடான் செல்வதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Jan 20, 2019, 07:05 PM IST
இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்தயா செய்யும் -மோடி!

இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்தயா செய்யும் -மோடி!

காட்மண்டு BIMSTEC அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அவர்கள் இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரம் குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்!

Aug 31, 2018, 10:53 AM IST
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி நேபாளம் பயணம்...!

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி நேபாளம் பயணம்...!

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார்...! 

Aug 30, 2018, 08:20 AM IST
டோக்லாம் பகுதியில் சீனா அமைதியாக தன் பணியை தொடர்கிறது -அமெரிக்கா

டோக்லாம் பகுதியில் சீனா அமைதியாக தன் பணியை தொடர்கிறது -அமெரிக்கா

டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அதை பூட்டான் மற்றும் இந்தியா தடுக்க முற்பட வில்லை என அமெரிக்க அதிகாரி கூறியுள்ளனர்.

Jul 26, 2018, 05:55 PM IST
இந்தியா-சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா

இந்தியா-சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா

இந்தியா - சீனா - பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தினர்.

Jul 19, 2017, 10:22 AM IST
தேவையில்லாமல் சீனர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் -சீனா எச்சரிக்கை

தேவையில்லாமல் சீனர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் -சீனா எச்சரிக்கை

சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு படைகளும் சிக்கிம் எல்லை தங்கள் படைகளை குவித்து உள்ளது.

Jul 8, 2017, 04:50 PM IST
இந்தியாவுக்கு வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் - சீனா

இந்தியாவுக்கு வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் - சீனா

சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jun 30, 2017, 02:09 PM IST
சார்க் மாநாடு விவகாரம்: இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு

சார்க் மாநாடு விவகாரம்: இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு

காஷ்மீரில் உள்ள  உரி ராணுவ முகாம் தாக்குதலை கண்டிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

Sep 30, 2016, 05:48 PM IST