Bigg Boss Tamil 9 Grand Finale LIVE : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறப்போவது? யாரெல்லாம் எவ்வளவு பரிசு வெல்லப்போகிறார்கள் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Bigg Boss 9 Tamil Prize Runner Up : பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தை வென்றிருக்கிறது. இதில், திவ்யா கணேஷ், டைட்டிலை வென்றதாக கூறப்படுகிறது.
Aurora Sinclair Unknown Facts : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முதல் ஃபைனலிஸ்ட் ஆக நுழைந்தவர், அரோரா சின்க்லேர். இவர் குறித்த சில அறியாத தகவல்களை நாம் இங்கே பார்ப்போம்.
Bigg Boss 9 Parvathy Latest Post : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி வெளியில் வந்த பிறகும் பார்வதி வெளியிட்டிருக்கும் பதிவுகள் குறித்து இணையவாசிகள் அனைவரும் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகள் குறித்து பேசி வருகின்றனர்.
Bigg Boss 9 Tamil Diwakar Supports VJ Parvthy : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, பார்வதியும் கம்ருதீனும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பிரபலம் ஒருவர், விஜே பார்வதிக்காக நின்ற பிரபலம். இதோ முழு விவரம்!
BB 9 Tamil Fight Erupts Between Kamrudin Sandra : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தற்போது நடந்த போது சாண்ட்ராவுக்கும் நடந்த சண்டையின் ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
BB 9 Tamil This Week Double Eviction : பிக்பாஸில் இந்த வாரம் 2 பேர் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இரண்டு பேர் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
BB 9 Tamil Kamrudin Promises VJ Paarvathy Marriage : பிக்பாஸ் 9 நிகாழ்ச்சி, நாளுக்கு நாள் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் பார்வதியை கம்ருதின் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss 9 Host Vijay Sethupathi Faces Criticisms : பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருவதை ஒட்டி, விஜய் சேதுபதி குறித்து ஊரே பேசிவரும் விஷயம் குறித்து இங்கு பார்ப்போம்.
Bigg Boss 9 Tamil Day 71 This Week : பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Bigg Boss 9 Tamil This Week Double Eviction : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 9 போட்டியில் இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Bigg Boss 9 Tamil Aadhirai Re Entry : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. அதாவது, முந்தைய போட்டியாளரான ஆதிரை மீண்டும் போட்டிக்குள் நுழைந்திருக்கிறார்.
அடுத்த படத்தில் நான் தான் பவானிக்கு பவானி (விஜய் சேதுபதி வில்லன்) என்று வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி அளித்துள்ளார்.
Bigg Boss 9 Tamil Today Happening Day 51 : பிக்பாஸ் 9 வீடு, தற்போது பள்ளிக்கூடமாக மாறியிருக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷும் கெஸ்டாக கலந்து கொண்டுள்ளார். இந்த எபிசோடில் நடக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதை, இங்கு பார்ப்போம்.
Bigg Boss 9 This Week Nomination List : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. 8வது வாரத்தில் போட்டியாளர்கள் பலர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சம்பள விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதில்லை. இருப்பினும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், ஒரு வாரத்திற்கான சம்பளத்தை 7 நாட்களால் வகுத்து ஒரு நாள் சம்பளம் மதிப்பிடப்பட்டுள்ளது.
BB 9 Tamil Prajin Arguing With Vijay Sethupathi : பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில், அவருடன் பிரஜின் சண்டை போடுவது போன்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Watermelon Star Diwakar Rumored Wedding Photo : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இடம் பெற்றிருந்த திவாகர், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இவருக்கு திருமணமானதாக கூறப்படுகிறது. இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Bigg Boss 9 Tamil Diwakar Interview : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சமீபத்தில் எவிக்ட் செய்யப்பட்டார். அவர், வெளியே வந்த பின்பு பேட்டியும் கொடுத்திருக்கிறார்.
Bigg Boss 9 Tamil Today Episode Promo : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, இந்த வாரத்தில் என்னென்ன நடக்க போகிறது என்பதை இந்த வார ப்ரமோவே சொல்கிறது.
திவாகர் மற்றும் கனி இருவரும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Diwakar Going To Save Tamil Cinema : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற போட்டியாளராக மாறியிருக்கும் வாட்டர்மெலான் ஸ்டார், தமிழ் சினிமாவையே தான்தான் காப்பாற்றப்போவதாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.