Cancer Alert Symptoms: எந்தெந்த பாகங்களில் வரும் வலி புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Body Ache Causes: காலையில் எழுந்த உடனேயே அதீத சோர்வும், உடல் வலியும் ஏற்படுகிறதா... நாள் முழுவதும் பலவீனமாக உணர்கிறீர்களா...? உடல் மிகவும் பாரமாக தோன்றுகிறதா. இவையெல்லாம் அடிக்கடி ஏற்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது.
ஒரு சிலருக்கு உடலில் எப்போதும் வலி இருந்து கொன்டே இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏன் வலி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Anti-inflammatory Foods: குளிர்காலத்தில் பலர் உடலில் வீக்கம் அல்லது அழற்சி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சில இயற்கை முறைகள் மூலம் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைக்கலாம்.
இன்றைய உலகில் வேலைப்பளு காரணமாக பலர் மன அழுத்தத்தை உணர்கிறார்கள். இந்த மன அழுத்தம் முதுகுவலி மற்றும் தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் உடனே சில பிரச்சனைகளும் உடலில் அதிகமாகும். எனவே உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக விட வேண்டாம்.
குடும்ப சூழல், அலுவலக சூழல் காரணமாக ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும். இது மன நல பிரச்சனையை தாண்டி உடல் நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
High Cholesterol Symptoms: உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் நிறைய உடல்நலப் பிரச்சினையை ஏற்படும். அதிக கொலஸ்ட்ரால் இதயத்தின் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்துகிறது.
Home Remedies For Body Pain: குளிர்காலத்தில் இங்கே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களில் சிலவற்றை முயற்சிக்கவும். இந்த வைத்தியத்தின் உதவியுடன், உங்கள் தசைகள் நிவாரணம் பெறும். உடல் வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
ஆண்கள் மருத்துவ உதவியை நாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு, அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் அல்லது கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
ஆயுர்வேதம் உடல் வலி மற்றும் தசை பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற சில தீர்வுகளை வழங்குகிறது. இந்த வைத்தியங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உதவுகின்றன.
Fibromyalgia: உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி காரணமே இல்லாமல் அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் கூடாது.
மாரடைப்பு ஏற்பட போவதை சில நிமிடங்களுக்கு முன்னதாக நமது உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து அறியலாம்.
உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம்.
கொலஸ்ட்ராலை எல்டிஎல், ஹெச்டிஎல் என வகைகளாக பிரிக்கலாம். எல்.டி.எல் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும், ஹெச்டிஎல் நல்ல கொலஸ்ட்ரால் என்று கருதப்படுகிறது.
முதுகுவலியை சரிசெய்ய பல்வேறு இயற்கை வழிகள் உள்ளது, தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளாமல் சில எளிய வைத்தியங்களை வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.
உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அது மரணத்தை விட கொடியதான ஒரு உணர்வை ஏற்படுத்தி உடலையும், மனதையும் சோர்வடைய செய்து விடுகிறது.
Fibromyalgia என்னும் தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
நாம் மிகுந்த வலியை அனுபவிக்கும் போது நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை தொடுவதால் வலி குறையும் என ஆய்வில் புதிய தகவல்!!