நாட்டில் மார்ச் 31, 2023 வரை, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள்சந்தையில் இருந்தன,. ஆனால் செப்டம்பர் 29 வரை அவற்றில் 96. புழக்கத்தில் இருந்த 96 சதவிகித ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்தன.
டோமினோஸ் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பீட்சாக்களில் கணிசமான தள்ளுபடியுடன் தினசரி தள்ளுபடி ஆஃபர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Equity mutual funds: நவீன போர்ட்ஃபோலியோ கோட்பாட்டில் பயன்படுத்தப்படும் மூலதனச் சொத்து விலையிடல் மாதிரியில் உள்ள இரண்டு முக்கிய குணகங்கள் ஆல்ஃபா மற்றும் பீட்டா ஆகும்
நிதி இலக்குகள் பற்றிய சமீபத்திய விரிவான ஆய்வில், 30-40 வயதிற்குட்பட்ட 45% தந்தைகளும், 40-50 வயதுக்குட்பட்ட 62% தந்தைகளும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுப்பதை அவர்களின் முதன்மையான "முன்னுரிமை இலக்கு" என்று குறிப்பிட்டுள்ளனர்.
JIO FINANCIAL SERVICES: முகேஷ் அம்பானியின் புதிய நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், இந்தியாவில் டிஜிட்டல் நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது
Highest Price Of Egg: முட்டை சைவமா அசைவமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், எந்த நாட்டில் விலை குறைவாக இருக்கிறது என்ற வினாவிற்கான விடை உங்களுக்கு தெரியுமா?
Interest Rate on GPF: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் வருங்கால வைப்பு நிதிகளுக்கான இந்த காலாண்டுக்கான வட்டி விகிதங்களை நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது
Latest Update From EPFO: அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு! அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்வது தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்
Business Idea: உங்களிடம் மில்லியன் டாலர் வணிக யோசனை இருக்கலாம். ஆனால் போதுமான முதலீடு இல்லை என கவலைப்பட வேண்டாம். மிகக் குறைந்த முதலீட்டில் செய்யக் கூடிய லாபம் தரும் தொழில்களை அறிந்து கொள்ளலாம்.
8th Pay Commission Latest Update: அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது....ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்
Business Idea: ஆலோ வேரா ஜெல் உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் மாதத்திற்கு லட்சங்களை சம்பாதிக்கவும், லாபத்தை கொடுக்கும் இந்த தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
Alert For Loan Guarantor: கடன் உத்தரவாதம் கொடுப்பவர்கள், உதவி செய்யப் போய், அது நமக்கே வினையாகிவிட்டதே என்று புலம்பாமல் இருக்க இந்த விஷயங்களை உறுதி செய்துக் கொண்டால் உறவு கசந்து போகாது!
Alef Aeronautics: இரண்டு அடுக்கு இறக்கைகள் கொண்ட விமானமாக மாறும் பறக்கும் கார்! காணொளி உருவாக்கிய அலெஃப் ஆடோமொபைல் நிறுவனத்தின் பறக்கும் கார் எப்போது அறிமுகம்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.