Prajwal Revanna: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
Karnataka Lok Sabha Election Results 2024: பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிவரும் நிலையில், அது தாக்கம் செலுத்தியிருக்கிறதா என்பதை இதில் காணலாம்.
Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பெண்களுக்கு எப்போதும் பாஜக துணை நிற்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் கண்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஷ்ரா பதவி விலகவுதாக அறிவித்துள்ளார்!
கர்நாடக மாநிலம் தும்கூரு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா படுதோல்வி அடைந்தார், எனவே அவரை ஹாசனை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என அவரது பேரன் விரப்பம் தெரிவித்துள்ளார்!