7th Pay Commission: பணத்தேவை அதிகமாகும் இந்த காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த பண்டிகைக் காலம் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையப் போகிறது.
7th pay commission: அரசுத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்?
7th Pay Commission: இன்று நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி குறித்து மோடி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும்.
7th Pay Commission: ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஆண்டின் இரண்டாம் பாதிக்கான, அதாவது ஜூலை 1 முதலான அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பை விரைவில் பெறுவார்கள்.
8th Pay Commission: 8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டாலோ அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரின் சதவீதத்தை அரசு உயர்த்தினாலோ மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.
7th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்படலாம்.
7th Pay Commission: இந்த ஆண்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பரிசுகளை அரசாங்கம் அறிவிக்கப் போகிறது.
7th Pay Commission: கூடிய விரைவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இதனுடன் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கின்றது.
7th Pay Commission DA Hike : மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரலாம்.
7th Pay Commission: LTC விதியில் அரசாங்கம் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளது. பயணத்தின் போது உணவுக்கான கட்டணம் மற்றும் டிக்கெட் முன்பதிவு கட்டணமும் இதில் அடங்கும்.
7th Pay Commission: இம்முறை அரசு மத்திய ஊழியர்களின் டிஏவை 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என ஒரு தரப்பினரும், டிஏ 3 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என ஒரு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.
7th Pay Commission: அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என்றும் அதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் செய்தி நிறுவனமான பிடிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
7th Pay Commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மோடி அரசு தற்போது ஒரு பரிசை வழங்கக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.