ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் டிவிட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு தனக்கு சவாலாக இருக்கும் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவரின் பந்துவீச்சு 15 வருஷமாக தனக்கு சவாலாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை ஆண்களின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது இப்போது 'ஏஜ் பக்கெட் சவாலுக்கு' வழிவகுத்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா, ‘5 தலைமுறைகள் ஒன்றாக இருப்பதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்
4 கிலோ எடை கொண்ட ‘Bullet Thali’யை சாப்பிட்டு, ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை வீட்டிற்கு ஓட்டிச் செல்லுங்கள். போட்டியில் பங்கேற்க விரும்பும் ஒருவர் 4 கிலோ எடையுள்ள ‘புல்லட் தாலி’ உணவை 60 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றார்கள் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுகிறோம்.
தற்கால இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றான் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுவதுண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.