aaron finch

IND vs AUS: ஆஸ்திரேலியா 286 ரன்கள்; பதிலடி கொடுக்க களம் இறங்கும் இந்தியா

IND vs AUS: ஆஸ்திரேலியா 286 ரன்கள்; பதிலடி கொடுக்க களம் இறங்கும் இந்தியா

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடரின் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Jan 19, 2020, 12:37 PM IST
Video - MS டோனிக்கு சிறந்த மாற்றாக KL ராகுல் இருப்பரா?

Video - MS டோனிக்கு சிறந்த மாற்றாக KL ராகுல் இருப்பரா?

முன்னாள் இந்திய கேப்டன் MS டோனிக்கு பதிலாக ராகுல் ஒரு சிறந்த மாற்றாக இருக்க முடியும் என்று MS டோனி ரசிகர்கள் சுட்டிக்காட்டினார்.

Jan 18, 2020, 12:47 PM IST
IND vs AUS: இந்தியாவுக்கு அழுத்தம்; தொடரை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு

IND vs AUS: இந்தியாவுக்கு அழுத்தம்; தொடரை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு

ஜனவரி 17 ஒரு நாள் போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கும். அதேபோல ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பாக இருக்கும். இதனால் இரண்டாவது போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

Jan 16, 2020, 07:39 PM IST
ICC Awards 2019 வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல்...

ICC Awards 2019 வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல்...

உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை 2019 இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது  பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.

Jan 15, 2020, 01:25 PM IST
10 விக்கெட் தோல்வியால் விராட் கோலிக்கு கிடைத்த பெயர்...

10 விக்கெட் தோல்வியால் விராட் கோலிக்கு கிடைத்த பெயர்...

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கண்ட தோல்வியின் மூலம் அணித்தலைவர் விராட் கோலி தேவையற்ற சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்!

Jan 15, 2020, 12:30 PM IST
IND vs AUS 1st ODI: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

IND vs AUS 1st ODI: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jan 15, 2020, 10:35 AM IST
10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது!

Jan 14, 2020, 08:58 PM IST
IND vs AUS: இந்தியா 255 ரன்களுக்கு ஆல்-அவுட்; வெற்றி யாருக்கு?

IND vs AUS: இந்தியா 255 ரன்களுக்கு ஆல்-அவுட்; வெற்றி யாருக்கு?

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Jan 14, 2020, 01:44 PM IST
Wisden டி20 அணியில் கோஹ்லி, பும்ரா... டோனிக்கு இடம் இல்லை...

Wisden டி20 அணியில் கோஹ்லி, பும்ரா... டோனிக்கு இடம் இல்லை...

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இந்த தசாப்தத்தின் 11 உறுப்பினர்களைக் கொண்ட Wisden டி20 சர்வதேச அணியில் இடம்பிடித்துள்ளனர்!

Dec 30, 2019, 02:28 PM IST
அரையிறுதி 2: இறுதிப்போட்டியை நோக்கி இங்கிலாந்து அணி.....

அரையிறுதி 2: இறுதிப்போட்டியை நோக்கி இங்கிலாந்து அணி.....

இன்றைய இரண்டாம் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோத உள்ளன.

Jul 11, 2019, 01:14 PM IST
ENG v AUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

ENG v AUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Jun 25, 2019, 08:33 AM IST
ICC World Cup: ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் சுருண்டது இலங்கை!

ICC World Cup: ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் சுருண்டது இலங்கை!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 20-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

Jun 15, 2019, 10:46 PM IST
SL vs AUS: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு

SL vs AUS: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு

இன்றைய  20வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Jun 15, 2019, 02:07 PM IST
PAK vs AUS:  307 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட்; பாகிஸ்தான் வெற்றிக்கு 308 ரன்கள் தேவை

PAK vs AUS: 307 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட்; பாகிஸ்தான் வெற்றிக்கு 308 ரன்கள் தேவை

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  ஆஸ்திரேலியா அணி 307 ரன்கள் எடுத்துள்ளது.

Jun 12, 2019, 01:43 PM IST
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அபார வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அபார வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

Jun 7, 2019, 08:01 AM IST
AUS vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்கு 289 ரன்கள்

AUS vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்கு 289 ரன்கள்

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Jun 6, 2019, 03:59 PM IST
உலக கோப்பை 2019: மாலை 6 மணிக்கு ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை

உலக கோப்பை 2019: மாலை 6 மணிக்கு ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

Jun 1, 2019, 11:58 AM IST
INDvsAUS: ஆறாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி

INDvsAUS: ஆறாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு

Mar 13, 2019, 07:48 AM IST
INDvsAUS: 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா!

INDvsAUS: 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா!

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது

Mar 8, 2019, 10:03 AM IST
INDvsAUS: முதல் ஒருநாள்! இந்தியா அணி அசத்தல் வெற்றி!!

INDvsAUS: முதல் ஒருநாள்! இந்தியா அணி அசத்தல் வெற்றி!!

இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Mar 2, 2019, 09:31 PM IST