தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்பின் மீதான மறு பரிசீலனை மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 மாத ஆட்சி காலத்தில், சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த 3வது வெற்றி என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறேன் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு மாத காலம் வார்டு பாய் ஆக வேலை பார்க்க வேண்டும் என்று, நீதிபதி தீர்ப்பு வழங்கியது பேச்சு பொருளாக மாறியுள்ளது.
பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.
அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்பகட்ட பணியை தொடங்கவே 8 ஆண்டுகள் என்றால், அதை அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
யூடியூப் சேனிலில் ஆபாசமாக பேசி விளையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மீதான வழக்கை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Tamil Nadu Election 2022 Results: திமுகவினருக்கு பயந்து மக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்திய விதம் வெட்கக்கேடானது -அண்ணாமலை கடும் விமர்சனம்.
ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்போவதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இதைத்தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதிய சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.