உலகின் சில நாடுகளில் மின்னல் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும் போது, அவற்றை தெளிவாக பார்ப்பதே கடினம் என்ற அளவிற்கு அதன் வேகம் இருக்கும் இந்த ரயில்களின் வேகம் இருக்கும்.
World University Games in Chengdu: சீனாவின் செங்டுவில் நடைபெறும் FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்திய வீர வீராங்கனைகள் கலக்கி வருகின்றனர்
Fmr Army Chief Naravane warns over Manipur violence: இந்தியாவின் வடகிழக்கில் ஸ்திரமின்மை ஏற்பட்டால், சில சக்திகள் பெரிய அளவில் ஆதாயமடைகின்றன, சீனாவின் தூண்டுதலை மறுக்க முடியாது! கள நிலவரம் என்ன?
China Minister Change: ஒரு மாதமாக 'காணாமல்' போன சீனாவின் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட்டார்
Widest Tunnel In World: இதுவரை அகலமான சுரங்கப்பாதை கொண்ட நாடு என்ற பெயர் சீனாவிடம் இருந்தது, ஆனால், தற்போது மும்பை-புனே விரைவுச்சாலை திட்டம் முடிந்ததும், அந்தப் பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும்
Farms For Snake: பாம்பிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து குடித்தால், மது குடிப்பவர்களுக்கு உடலில் அதன் தாக்கம் ஏற்படாதாம்! பாம்புப் பண்ணைத் தொழிலில் செழித்து வளரும் சீனா
சீனா தைவான் மோதல்: தைவானைச் சுற்றி சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன. தைவான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கான முன்னேற்பாடு இது என்று நிபுணர்கள் இதைப் பார்க்கின்றனர்.
Real Estate Heavy Loss: சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் எவர்கிராண்டே, 96 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான கடன்களில் மூழ்கியிருக்கிறது
2019ஆம் ஆண்டில் மழையர் பள்ளி ஆசிரியர் ஒருவர், குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்ததில் 24 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். இதன் பின்னணியை இதில் காணலாம்.
Latest Update Manipur Violence: NH2 இல் முற்றுகையை நீக்க முடிவு செய்த ஒரு நாளுக்குப் பிறகு மணிப்பூரில் குக்கி தீவிரவாத அமைப்பின் தலைவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது
The Line of Actual Control And Infrastructure: இந்தியாவில் பாதியும், திபெத்தில் மீதியுமாக 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட பாங்காங் ஏரியின் அருகே துரிதமாகிறது இரு நாடுகளின் கட்டுமானப் பணிகள்! காரணம் என்ன?
பாகிஸ்தான் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் நாணய மதிப்பு 28 சதவீதம் குறைந்துள்ளது.
பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை எழுதிவரும் சீன கோடீஸ்வரர் 27ஆவது முறையாக எழுதி இம்முறையும் அந்த தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியவில்லை. அந்த கோடீஸ்வரரின் தீரா வேட்கையை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.