All Souls Day: இன்று கல்லறைத் திருநாள். இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாகக் 'கல்லறை திருநாள்' கடைப்பிடிக்கப்படுவது கிறிஸ்துவர்களின் வழக்கம்
பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டாத நிலையில், அரசு ஜியோ பார்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
President Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
'மீட்பர் கிறிஸ்து' என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மாபெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும்.
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு பின்னர், நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்த தனது இந்திய பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஜப்பானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வியாழக்கிழமை குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-க்கு தனது ஒப்புதலை அளித்தார் எனவும், அதை ஒரு சட்டமாக மாற்றினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.