Bathing in Cold Water: குளிப்பது உடலின் நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது என கூறப்படுகின்றது. குளிர்ந்த நீரில் குளிப்பதால் நம் உடலுக்கு புதிய உந்துதல் கிடைக்கின்றது.
Hairwash Tips: தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க தலைமுடியை வெந்நீரில் அலசுவது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் அலசுவது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக காணலாம்.
Health Risks Of Cold Water : நம்மில் பலருக்கு ஐஸ் வாட்டர் எனப்படும் குளிர்ந்த நீரை குடிக்க பிடிக்கும். ஆனால், இதில் இருக்கும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?
Benefits of Bath in Cold Water: சூடான நீரில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதே சமயம் குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
குளிர்ந்த நீர் இரத்த நாளங்களை சுருக்கி, செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குளிர்சாதனப்பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை உட்கொள்ளும் போது பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
Side Effects of Drinking Cold Water: வெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு, உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது உடலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
Cold Water Side Effects : கோடைக்காலத்தில் குளிர்ந்த நீர் குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? வெயிலில் சென்று வந்தால் நாம் குளிர்ந்த நீரை உட்கொள்ள ஆசைப்படுவதுண்டு. சிலர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த உடனேயே ஃப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை குடித்து மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது ஆரோக்கியத்துடன் விளையாடுவது போன்றது.
குளிர்ந்த நீர் குடித்தால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள். தொண்டை வலி முதல் இதய துடிப்பு பிரச்சனை வரை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
உடற்பயிற்சி செய்த பின்னர் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: உடற்பயிற்சிக்குப் பிறகு உங்களுக்கும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படி ஒரு பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை உடனடியாக நிறுத்துங்கள். ஏனென்றால் இதன் மூலம் நீங்கள் பல வகையான நோய்களை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த பழக்கம் மாரடைப்பு, எடை அதிகரிப்பு என பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.
உடற்பயிற்சி செய்த பின்னர் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: உடற்பயிற்சிக்குப் பிறகு உங்களுக்கும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படி ஒரு பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை உடனடியாக நிறுத்துங்கள். ஏனென்றால் இதன் மூலம் நீங்கள் பல வகையான நோய்களை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த பழக்கம் மாரடைப்பு, எடை அதிகரிப்பு என பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடிக்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுவதற்கு இதுவே காரணம். இந்த பழக்கத்தால் வேறு என்ன பிரச்சனைகள் வரலாம் என இந்த பதிவில் காணலாம்.
கோடைகாலத்தில் குளிர்ச்சியாக தண்ணீர் குடிக்கலாம் என பலரது வீட்டில் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி ஃபிரிட்ஜில் தேக்கி வைத்திருப்பார்கள். அது அந்த சமயத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே ஃபிரிட்ஜ் தண்ணீர் குடிக்கும் முன் அதனால் ஏற்படும் சில பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்
நாம் அனைவரும் கோடையில் குளிர்ந்த நீரை நோக்கி ஒடுகிறோம், மற்றும் குளிர்ந்த நீரைக் குடிப்பதை விரும்புகிறோம். கோடையில் நமக்கு இது மிகவும் தேவைப்படுவதாக நாம் கருதி அதிக அளவில் பருகுகிறோம், ஆனால் சிலரே கோடையில் குளிர்ந்த நீரைக் குடிப்பது பெரும் ஆபத்தானது என உணருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.