How To Control High BP: இன்று நாங்கள் உங்களுக்கு வெள்ளரி பானம் தயாரிப்பதற்கான செய்முறையை கொண்டு வந்துள்ளோம். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதன் மூலம், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் உங்கள் எடை கட்டுக்குள் இருக்கும். இது தவிர, வெள்ளரி சாறு உட்கொள்வதன் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
Health Tips: சில காய்கறிகளை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது என்பது அதன் முழு ஊட்டச்சத்துகளை இழக்கச்செய்துவிடும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Cooking Improves Mental Health: வீட்டில் நீங்களே சமைத்து சாப்பிடுவதன் மூலம் சத்தான உணவுகள் உண்பது ஒருபக்கம் இருந்தாலும், உங்களின் மனநிலையில் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என கூறப்படுகிறது.
உங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்திருக்க பல விஷயங்களை கவனித்துக்கொள்வது முக்கியம். முக்கியமாக இந்த முழு அடைப்பு காலத்தில் உங்கள் கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம், இந்நிலையில் உங்கள் கல்லீரலை பாதுகாக்க உதவும் உலர்திராட்சை குறித்து இந்த பதிவில் நாம் தொகுத்துள்ளோம்.
சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங்; தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை (Salamander) பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
சமையல் என்பது ஒரு கலை தான், அந்த கலைக்கு ஆண் பெண் பேதம் இல்லை. ஆனால் ஒரு குடும்பம் என்று வருகையில் சமையல் என்னும் இலாக்கா பெரும்பாலும் பெண்களுக்கே ஒதுக்கி விடப் படுகிறது!