Hardik Pandya, Natasha : ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது மனைவி நடாஷா உள்குத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Top 10 Highest Paid Sports Personality: கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவை எனலாம். அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறும் டாப் 10 வீரர்களை இங்கு காணலாம்.
கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் டாப் 4ல் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம்.
Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.
LSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
Kuldeep Yadav: தோனி திடீரென ஓய்வுபெற்றது தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பெரும் பின்னடைவை சந்தித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
Virat Kohli: விராட் கோலி இல்லாமல் இந்திய அணியால் சிறந்த 20 ஓவர் அணியை உருவாக்க முடியாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார்.
ICC Men's Player of the Month Award: பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் அனபெல் சதர்லேண்டும் வென்றனர்.
Virat Kohli Net Worth: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றபோதும் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிற நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான டெவோன் கான்வே கட்டை விரல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.