பொதுவாகவே துக்கத்தைப் பகிர்ந்துகொள்பவர் கிடைத்தால் துக்கமும் குறைவாகவே தெரிகிறது. பகிர்ந்துகொள்வது மனிதர்களாக இருந்தலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி.
நேபாளத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளதால் இங்கு தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வழக்கம் உள்ளது. தெய்வங்களைத் தவிர, நேபாளத்தில் தீபாவளியன்று விலங்குகளின் வழிபாடும் நடக்கிறது.
செல்லப்பிராணிகளாக, நாய்கள் அதிகம் விரும்பி வளர்க்கப்படுகின்றன. நாய்களை வளர்ப்பவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் அவற்றை நேசிக்கிறார்கள். நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால், அவற்றை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. நாய் தான் முதல் விண்வெளி வீரர் என்பது பலருக்கும் தெரியாது.
வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மனிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்பிப்பதைப் போலவே, நாய்களை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களுக்கும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
வீரா என்ற நான்கு வயது நாய்க்கு சமீபத்தில் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. ஐ.டி துறையில் பணிபுரியும் காயத்ரி என்ற விலங்குகள் மீது அலாதி பற்றுடைய பெண் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டார்.
சீன நகரமான ஷென்சென், கொரோனா வைரஸ் பரவுதலை அடுத்து வனவிலங்கு வர்த்தகத்தில் பரவலான கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிட தடை விதித்துள்ளது.
தெற்கு டெல்லியின் சன்லைட் காலனியில் மர்மான முறையில் தொடர்சியாக நாய்கள் கொல்லப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தேடும் பணியில் டெல்லி காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது!
மேல்மருவத்தூர் அருகே உள்ளது கீழாமூர் கிராமம். இங்கு ஏராளமானதெரு நாய்கள் இருந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் கிராமத்தில் ஒதுக்குபுறமான இடம் மற்றும் வயல்வெளி பகுதியில் ஏராளமான நாய்கள் எரிந்த நிலையில் கொல்லப்பட்டு கிடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.