வேலூர் மாவட்டம் பள்ளி கொண்ட அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே, சரக்கு வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலில் ஈடுபட்ட, 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வெட்டவெளியில் வசூல் வேட்டை நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், தீபாவளி போனஸ் வழங்கிடக்கோரியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு நாய்கள் சாலையில் நின்றுகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பயமுறுத்தி தலைதெறிக்க ஓடவைத்த சம்பவம் இணையத்தில் பயங்கர சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாய்கள் சாலையில் நின்றுகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பயமுறுத்தி தலைதெறிக்க ஓடவைத்த சம்பவம் இணையத்தில் பயங்கர சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேலை கிடைக்கவில்லை என பலர் வாடி வதங்கிக் கொண்டிருக்க, வாங்கப்பா வேலைக்கு என்று 72 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து சூப்பர் போனஸ், வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை கொடுத்தாலும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியாக இருக்கிறது.
தமிழகத்தில், விபத்து குறைப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில், வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அனுப்பியுள்ள அறிக்கை:-
அதிகாரிகளின் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்; அப்போது, கட்டாயம் சீருடையில் இருக்க வேண்டும். வாகன சோதனையின் போது, கையில், 'டார்ச் லைட், வாக்கி டாக்கி' வைத்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.