Indian Rescue Academy : வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க புதிய நீர் ட்ரோன்.. கடுமையான சூழல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதுமையான கண்டுபிடிப்பு...
Crocodile Vs Drone Video: புகைப்படம் எடுக்க வந்த ட்ரோனை, பறவை என்று நினைத்து, துள்ளி குதித்து வேட்டையாடும் முதலை வீடியோ... இப்படி ஒரு வீடியோவை பார்த்திருக்க சான்ஸே இல்ல!
G20 Summit: டெல்லியில் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக உலக தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், மத்திய டெல்லியில் உள்ள படேல் நகர் பகுதியில் ஆளில்லா விமானம் பறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் தேசிய தலைநகரை மிகுந்த எச்சரிக்யுடன் கவனித்து வருகின்றன.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக குடியிருப்பு பகுதியில் வார இறுதியில் ஒரு ட்ரோனின் இயக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தைப் பற்றி இந்திய தரப்பு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.
இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி, உணவு டெலிவரி விரைவில் தொடங்கும் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்... ஸ்விக்கி விரைவில் உணவுகளை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய தொடங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பம் நமது வாழ்வில் பல உதவிகளை செய்து வருகின்றது. தற்போது இதில் மற்றொரு அம்சமும் சேர்ந்துள்ளது. இனி மருந்துகள் தேவைப்படுபவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் மருந்துகள் விநியோகிக்கப்படும்.
மலைப்பகுதியின் செங்குத்தான சரிவுகள், துண்டிக்கப்பட்ட பகுதிகள், அணுகுவது எளிதாக இல்லாத பகுதிகளில் விதைகளை தூவுவதில் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குவாஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள் குழு, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சாலைகள், பூங்காக்கள் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்ட பெரிய பகுதிகளை சுத்திகரிக்க தானியங்கி தெளிப்பான் ட்ரோனை உருவாக்கியுள்ளது.
எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவ ஜெனரல் எசரித்துள்ளர்.
மேற்கு வங்கத்தில் உள்ள மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய பள்ளி சிறுவன் கண்டுபிடித்துள்ள படம்பிடிக்கும் ''ட்ரோனை'' பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மும்பை நகரில் டிரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு டிரோன் ஒன்று பறந்ததை கண்டதாக விமானி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மும்பை நகரம் முழுவதும் அலெர்ட் செய்யபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.